திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News

திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இந்த வீடியோ பாருங்க Tamil Cinema News


Only registered users can comment.

 1. அவருடைய துணிச்சலையும் முயற்சியையும் பாராட்டலாம் அதே சமயம் பாஸ்போர்ட்டில் உள்ள ஆள் சரியானவரா எஎ சரிபார்க்கும் காவல் துறை அவரின் சாதனமும் சரியானதா என சரிபார்க்க தவரியது ஏன்…???

 2. Facebook

  Tamil irfank அவருடைய பதிவை வீடியோ வா போட்டுடிங்களா..???

 3. Trichirappali Airport workers worest No help . once ofanyatime heart peroplem I told workers help me.any one not help me.forine conterys any help imetiattaliy action.India trichirappali worest.I hate.

 4. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு. 👍 👍👍

 5. அலட்சியம் அலட்சியம் எல்லாத்திலும் அலட்சியம்…
  முறையாக அனைத்து வரிகளை கட்டியும் போராடி போராடிதான் வாழ வேண்டியிருக்கு….
  நாட்டு அரசியல் அப்படி வேதனை…

 6. We were family with two kids travelling to singapore from trichy airport. During hand luggage checkings, one of the officer asked something to my husband in Hindi. My husband told i dont know hindi. I know tamil. That officer shouted loudly to my husband, "if u know only tamil then getout from here".we were really shocked. In trichy, in our tamilnadu, if we speak in tamil, they say" getout".i was really worried, me and my two kids were waiting for my husband. After my husband came, then the other officer behaving very rudely to us. He called me "hei y r u standing there take ur luggage, open and show me". I shouted back to him. And one of the other passenger also shouted to them and warned them not to behave like this to ladies. And some other officers came and they asked sorry to us for what had happened. We gave complaint against them. But till now no reply from the authroity. Very sad.

 7. Same color ,same bag,one time nanum mathi eduthuttu poitten…in singapore airport…..my hus solved that problem that time..🙁🙁🙁

 8. போராட்டமே வெற்றிக்கு லழி
  போராட தயாராக இல்லையென்றால் நம்மால் பயமின்றி வாழ முடியாது
  போராட்ட காரருக்கு எனது வாழ்த்துக்கள்

 9. PLS 😷NANBARGAL KAVANAM
  ENNAKKUM IDTHU NADANDTHADU..😷
  LUGGAGE SAME AGA IRRUNDTHAAL MARTA NABARGAL EDUTHU SELVAARGAL
  YARRU KETPADTHU
  OUT SIDE OFFICER CHECK PANNA VENDUM.
  YARRUM CHECK PANNUVADTHU ILLAI 😃
  pls complaint govt 😄

 10. Without all this I have missed and got back my luggage,because these kind of mix ups are common in airlines
  Much ado about nothing

 11. உங்கள் லக்கேஜ் கிடைத்த பிறகும், செலவுகளுக்கான பணத்தையும் கொடுத்து, பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள் என்று கூறி தனது ஃபோன் நம்பரையும் கொடுத்திருக்கிறார் ஒரு அதிகாரி. அவர்களுக்குப் பாராட்டுகள்.
  ஆனால் வெளிநாடுகளில் இங்குள்ள பிரபலங்கள் கூட காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 12. சரி நீங்கள் சொல்லுரது சரி தான் ஆனால் இது யாருடைய தவரு எங்கல மாதிரி ஆளுங்க வெளி நாடுட்டு கஸ்ட்டப்பட்டு தான் பணம் சம்பாதிக்குரம் ஆனால் ஏர்போட்ட இருக்குர சிலர் அத புருஞ்சுக்க மாட்டோங்குராங்க

 13. When you are from a foreign country you don’t have much choice except to collect your baggage – come what may. It is the responsibility of the Airlines to make sure your luggage reaches you till you exit the airport.

  With the Modiji’s Government at the Centre most of the 99% Central functionaries will give utmost attention to individuals concerns. Whether it is Railways, Visa, immigration, customs, income tax – all are customer focused and 99% corruption free.

  JaiHind!

 14. எங்குமே போராடினால்தான் கிடைக்குதுங்க… நீங்க அழகா சொன்னீங்க.

 15. Correct poradavillai endral indiavil eduvume kidaikkathu. Apriciable word 1947 il poradi sudhanthiram petron 2020 il poradi than urimai pera vendiathu than nattai kavium pavi edappadium keduthuvittargal

 16. CCTV camera checking process should have been started immediately once the luggage missing is reported; to even get that done a Indian citizen has to fight their rights. In foreign countries once this missing report is given they atleast start tracking. What is the point in a country like India where day to day simple living & work is a unwanted struggle? Mistakes can take place, but when there is no intention to rectify it then the person responsible for this nonsense should be sent out of job only then they will realise their work value besides compensation should be paid for the undue harassment. Had it been any politicians luggage they would have atleast started verifying the camera.

 17. Super. போராடணும்.

  நம்ப நாட்டைப் பொறுத்த வரைக்கும் எல்லா விஷயமும். போராடி தான் வாங்கணும்

 18. உங்களது கடைசி வார்த்தை முற்றிலும் உண்மை போராடித்தான் எதுவும் பெற வேண்டி இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *